உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 56 நிமிடங்கள் முன்
70 பார்வைகள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடபகுதி குறிப்பாக யாழ். மாவட்டத்தை சூழவுள்ள கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் நீதிமன்றங்களின் உத்தரவின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 வருடங்களாக மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் படகுகளில் சில மீள ஒப்படைக்கப்பட்டதுடன் இன்னும் சில இலங்கை மீனவர்களின் தேவைக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவற்றை புதைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வங்காள விரிகுடாவில் சக்தி வாய்ந்த தாழமுக்கம்; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை.!

வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

77 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி…

57 0 0
இலங்கை செய்திகள்

பிரமாணக் குறிப்புக்கு முரணான வடமாகாண அதிபர் நியமனம்.!

2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று வரை…

88 0 0
இலங்கை செய்திகள்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் இன்று (23) முற்பகல் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான…

95 0 0