“சிலம்பாட்டம்” திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில்..!
எஸ்.சரவணன் இயக்கத்தில் சிம்பு, சினேகா, சனா கான் நடித்த 2008 ஆம் ஆண்டு வெளியான “சிலம்பாட்டம்” திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் காண்பிக்கப்படவுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தபடி, இந்த படம் மாசி 6 ஆம் திகதியன்று மீண்டும் வெளியீடு ஆகும்.