உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

18 வயதில் பனிச்சறுக்கு பயணத்தில் இந்திய இளம் பெண் சாதனை!

இந்திய செய்திகள் 9 மாதங்கள் முன்
74 பார்வைகள்

இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா கார்த்திகேயன், 18 வயதில் தென் துருவத்திற்கு பனிச்சறுக்குப்பயணம் செய்து, இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதன் போது -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் பலத்த காற்றை தாங்கி, காம்யா 89 டிகிரி தெற்கிலிருந்து சுமார் 60 கடல் மைல்கள் (115 கி.மீ) நடந்து சென்று, தனது முழு பயண சுமையுடன் கூடிய சறுக்கு வண்டியுடன் தென் துருவத்தை அடைந்தார் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சாதனையை இந்திய கடற்படை X கணக்கில் பகிர்ந்து, காம்யாவை வாழ்த்தியுள்ளது.

அவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களை ஏறி இரு துருவங்களுக்கும் பனிச்சறுக்குப்பயணம் செய்த உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற வரலாற்றையும் மீட்டுள்ளார்.காம்யாவின் அசாதாரண சாதனை, அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரை தங்கள் எல்லைகளைத் தாண்டி முன்னேறத் தூண்டும்” என கடற்படையிளர் வாழ்த்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0