உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தம்பலகாமம் பிரதேச செயலாளரின் சேவையை பாராட்டி கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
82 பார்வைகள்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (03) முள்ளிப்பொத்தானையில் இடம்பெற்றது.

இதனை தம்பலகாமம் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியம் (ESDF)ஏற்பாடு செய்திருந்தது.

2014 தொடக்கம் 2025 வரை பிரதேச செயலாளராக அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் திறம்பட கடமை ஆற்றிய பிரதேச செயலாளர்
திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களை நன்றியுடனும், மரியாதையுடனும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவு பல்லின சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழும் பிரதேசமாகும். இக் குறித்த காலப்பகுதியில் பிரதேச செயலாளராக திறம்பட கடமையாற்றி மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் குறித்த கௌரவிப்பு நிகழ்வில் குறித்த அமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0