உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு: எஸ். ஜெய்சங்கர்!

இந்திய செய்திகள் 9 மாதங்கள் முன்
100 பார்வைகள்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மோசமான அண்டை நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரமையும் என்றது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (02) தெரிவித்தார்.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இதனைக் கூறிய அவர், பாகிஸ்தானையும் கடுமையாக விமர்சித்தார்.இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பயன்படுத்தும் என்றும், பயங்கரவாதத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த வெளிப்புற பரிந்துரைகளை ஏற்காது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினையை புது டெல்லி மட்டுமே தீர்மானிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0