உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விராட் கோலியின் முதல் பதிவு வைரலானது!

74 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2026-ம் ஆண்டு புத்தாண்டை துபாயில் மனைவி அனுஷ்காவுடன் கொண்டாடினார். விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் 2026-ம் ஆண்டில் விராட் கோலி தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட முதல் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி ஊதா நிற கோட்டும், அனுஷ்கா சர்மா அழகிய கருப்பு நிற உடையும் அணிந்துள்ளார். விராட் கோலி இந்த முதல் பதிவை வெளியிட்டதும் ரசிகர்கள் அதிக அளவிலான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கிங் அண்ட் குயின், மிகவும் அழகான ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது.

அந்த புகைப்படத்தில் விராட் கோலியின் முகத்தின் ஒருபுறத்தில் ஸ்பைடர் மேன் வரையப்பட்டும், அனுஷ்கா சர்மாவின் முகத்தில் கண்களைச் சுற்றி வண்ணத்துப் பூச்சி வரையப்பட்டும் இருந்தது. அந்தப் பதிவில், என்னுடைய வாழ்வின் ஒளியுடன் 2026 -ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

72 0 0