உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
138 பார்வைகள்

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்த 19, 26, 45, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிங்குராக்கொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போ*தைப்பொருள்.!

கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய…

69 0 0
இலங்கை செய்திகள்

புனித தோமையார் வாசாப்பு நாடகம்.!

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டி ஆலய சபை மற்றும் கிராம மக்கள் இணைந்து வழங்கிய ‘புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (6)…

69 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி.!

மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, சிகிரியா போன்ற பகுதிகளிலும், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது உள்ளூர் பெரிய வெங்காய அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

69 0 0
இலங்கை செய்திகள்

நாமலுக்கு வீட்டுணவிற்கு அனுமதி.!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுரனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ…

106 0 0