பொரலஸ்கமுவ து**க்கிச்சூ**டில் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற து*க்கிச்சூ*ல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கல மாவத்தையில் இன்று (04) இந்த துப்பாக்கிச்சூ*டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் து*பாக்கிச்சூ*டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
து**க்கிச்சூ*டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
து*க்கி*ச்சூட்டை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் து**க்கிச்சூ*க்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.