உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அத்தியாவசிய பராமரிப்பு பணிகளைத் தொடர்ந்து, நீர் கடத்தும் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணிகள் தொடர்வதற்காக நீர் விநியோகத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இன்று இரவு 8.00 மணியுடன் நீர் விநியோகத் தடை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் காரணமாக மேலும் மூன்றரை மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து நீர் விநியோகத் தடையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பு.!

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் 2026.10.22 அன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

76 0 0
இலங்கை செய்திகள்

பழமையான பனை ஓலைச்சுவடிகளை பாதுகாக்க கங்காராம விகாரையுடன் கைகோர்த்தது இந்தியா.!

கொழும்பு கங்காராம விகாரையானது, புது டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையம் (IIC) மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ‘SAMHITA’ திட்டத்தின் கீழ்…

79 0 0
இலங்கை செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்க உட்பட இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும்…

87 0 0
இலங்கை செய்திகள்

எமது மக்கள் படும் அவலத்தின் பாவங்களை அநுர அரசு சுமக்க வேண்டும்.!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது. தமது சொந்த…

72 0 0