உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் கிளை திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
128 பார்வைகள்

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 6ஆவது கிளை மட்டக்களப்பில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினராகப் ஹெரிட்டேஜ் குரூப் நிறுவனத்தின் கௌரவ தலைவர் தேசபந்து, தேசமான்ய டாக்டர் கங்கானத் குமாரசிங்க, ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சது குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரி சஞ்சீவ டி சில்வா மற்றும் மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பிராந்திய மட்டத்திலான மேம்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விவசாயம், முதலீட்டாளர்கள் மற்றும் இந்தத் துறையோடு தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பிரதான மையமாகவே இந்த பிளான்டேஷன் துறை காணப்படுகிறது.

இதன் மூலமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு நாங்கள் ஒரு பலமிக்க பங்களிப்பை வழங்கி வருகிறோம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0