உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
24 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் அப் பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் பதவி விலகல்.!

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம் உடுகஹபத்துவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது…

18 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது.!

சுற்றுலாப் பொலிஸார் எனப் போலி அடையாளத்தைக் காட்டி, பிரேசில் நாட்டுப் பிரஜை ஒருவரைக் கைவிலங்கிட்டுக் கடத்தி, 30 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள்…

27 1 0
இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

22 1 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

31 1 0