உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கள்ள மண் ஏற்றிய வாகனத்தை மடக்கிப் பிடித்த விசேட அதிரடிப்படையினர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

கற்கோவளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்சியாக சட்டவிரோதமாக மணல் மண் அகழ்ந்து விற்பனை செய்து வருவதாக பருத்தித்துறை விசேட அதிரடிப் படையினருக்கு மக்கள் முறைப்பாடு வழங்கியிருந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து கொண்டிருந்தபோது சுற்றிவளைத்த சிறப்பு அதிரடிப் படையினர் வாகனத்தை கைப்பற்ற முற்பட்ட போது குறித்த வாகனம் மிக வேகமாக தப்பி சென்றுள்ளது.

இந்நிலையில் இரவு 11:00 மணியிலிருந்து துரத்தி சென்ற விசேட அதிரடிப் படையினர் அதிகாலை 4 மணியளவில் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். எனினும் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வாகனம் பருத்தித்துறை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடி படையினாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0