ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்.!
ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை – ரஷ்யா இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.