உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அம்பாறையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பாரசீக வளைகுடாவில் நிலவும் யுத்த சூழ்நிலையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் திடீரென பெருமளவில் திரண்டு வரிசையில் காத்திருக்கின்றனர்.
கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது.

சில நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் எரிபொருள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது நிரப்பு நிலையங்களின் முன்பாக இதுவரை இல்லாத அளவில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.கடந்த காலங்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தை விட, தற்போதைய வரிசைகள் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0