உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இளையராஜாவின் ‘வேலியன்ட்’ சிம்பொனி மே 30 அன்று சென்னையில் அரங்கேற்றம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனியான ‘வேலியன்ட்’ எனும் இசை படைப்பை சென்னையில் மே 30ஆம் தேதி நேரடியாக அரங்கேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் நடைபெற்ற இந்த சிம்பொனி நிகழ்ச்சி, ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி இசை எழுதி அதை நேரடியாக அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.

இந்நிலையில், ‘வேலியன்ட்’ சிம்பொனி இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ‘ஃபிரம் ராஜா வித் லவ்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் இணைந்து நேரடியாக இசை வழங்கவுள்ளனர்.நிகழ்ச்சி நடைபெறும் துல்லியமான இடம் உள்ளிட்ட மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

40 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0