உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் உள்ள எருவன் பிள்ளையார் வளைவுப் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மகிழுந்து ஒன்று கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த வேளையில் எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்துடன் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மகிழுந்து சேதத்துக்குள்ளாகியுள்ள நிலையில் மகிழுந்தில் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதால் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் வரணிப் பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

40 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0