ரி20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி.!
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 34ஆவது போட்டியில், தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணிகள் மோதவுள்ளன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.