உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஞாயிற்றுக்கிழமை நெஸ்டமோல்ட் அனுசரணையில் ஆரோக்கிய ஓட்டம் .!

56 பார்வைகள்

நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் ஆரோக்கிய ஓட்ட நிகழ்வு எதிர்வரும் பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் தொடங்க உள்ளது.உடற்பயிற்சி, தினசரி இயக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.


முதல் முறையாக ஓட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் மற்றும் வழக்கமாக ஓட்டங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் கருத்தில் கொண்டு, 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் ஓட்டம் நடைபெற உள்ளது.உடற்பயிற்சி, தினசரி இயக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.


முதல் முறையாக ஓட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் மற்றும் வழக்கமாக ஓட்டங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் கருத்தில் கொண்டு, 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் ஓட்டம் நடைபெற உள்ளது.வெறும் ஓட்டப்போட்டி மட்டுமின்றி, தினசரி உடல் பயிற்சிகளின் முக்கியத்துவம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கத்தையும் இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.ஏற்கனவே ஆரோக்கிய வாழ்வை விரும்பும் பொதுமக்களிடையே இந்த ஓட்டம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0