உபாதையால் விலகிய ஹசரங்கவுக்கு பதில் வீரர் அறிவிப்பு.!
நடப்பு ஐசிசி ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இளம்வீரர் துஷான் ஹேமந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதனை ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது