நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி.!
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதவுள்ளன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.