உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“திரை மறைவில் ஒரு கரம்” எனும் நூல் வெளியீட்டு விழா.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
92 பார்வைகள்

எழுத்தாளர் சப்னி தாஜுதீன் எழுதிய கொடை வள்ளல் அப்துல் ஹமீது முஹம்மத் ஆரிப் ஹாஜியார் பற்றிய “திரை மறைவில் ஒரு கரம்” எனும் நூல் வெளியீட்டு விழா கண்டி கெங்கல்ல ரீகல் கிரேடன்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று(07) சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

அஸ்ஹர் ஆரிப் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு ஷாஹிரா கல்லூரியின் அதிபர் முஹம்மத் மன்ஷில் கலந்து கொண்டார்.

நூல் பற்றிய விசேட உரையினை அகில இலங்கை சமாதான நீதிவான் எம்.ஏ.ஷஹாப்தீன் வழங்கினார்.

இந் நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது நூலாசிரியரினால் எழுதப்பட்ட நூல்கள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0