ரி20 உலகக் கிண்ணம் – நியூசிலாந்து 183 ஓட்டங்களில் வெற்றி இலக்கு அடைந்தது.!
ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நான்காம் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இறுதியில், 20 ஓவர்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 183 ஓட்டங்களை நிர்ணயித்தது.