நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி.!
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.