உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும்; ஆங்கில புத்தாண்டு உரையில் அதிபர் புடின் நம்பிக்கை.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
42 பார்வைகள்

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும் என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: உங்கள் பூர்வீக நிலத்திற்காகவும், உண்மைக்காகவும், நீதிக்காகவும் போராடும் பொறுப்பை நீங்கள் (பாதுகாப்பு படையினர்) ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த புத்தாண்டு இரவில் ரஷ்யா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உங்களுடன் இருப்பதாக நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும். புத்தாண்டில் நமது அனைத்து வீரர்கள் மற்றும் தளபதிகளுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை நம்புகிறேன். ரஷ்யாவின் மீதான உண்மையான, தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள அன்பினால் ரஷ்யர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.போரிஸ் யெல்ட்சின் பதவி விலகிய பின்னர், 1999ல் புத்தாண்டுக்கு முன்னதாக புடின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றார். இன்றுடன் அதிபர் புடின் ஆட்சிக்கு வந்து 26வது ஆண்டு நிறைவு பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0