உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கலிதா ஜியா இறுதி சடங்கில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
63 பார்வைகள்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும் , பி. என்.பி., கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை கலிதாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் வழங்கினார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

இதையடுத்து, அவரின் இறுதிச்சடங்கு நேற்று டாக்காவில் அரசு மரியாதையுடன் நடந்தது. கலிதா ஜியாவின் கணவரும், முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு நேற்று டாக்காவில் அரசு மரியாதையுடன் நடந்தது. கலிதா ஜியாவின் கணவரும், முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானை சந்தித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் அளித்தார்.

இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானை சந்தித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் அளித்தார்.மேலும், இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பில் தம் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

61 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0