உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ் செய்திகள் 3 ஆண்டுகள் முன்
65 பார்வைகள்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (31) இரவு நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (25 வயது) என்பவரது சடலம் மீட்கப்பட்டது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

யாழ் செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம்; கஜேந்திரன் உட்பட நால்வருக்கு பொலிஸ் அழைப்பாணை.!

தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.…

89 0 0
யாழ் செய்திகள்

யாழில் ஹெட்போன் அணிந்தவாறு படுத்திருந்த நபர் ரயிலுக்கு இரை! : ஒரு கையும், இரண்டு கால்களும் துண்டிப்பு!!

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு கால்களையும், ஒரு கையையும் இழந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இணுவில்…

590 0 0
யாழ் செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரை மூன்று நாள்கள், ஒன்பது அமர்வுகளாக பல்கலைக்கழக…

69 0 0
யாழ் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்கள் பேரணி!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி நேற்று சனிக்கிழமை வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மாணவர்கள் பேரணியாக புங்குடுதீவு மாகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி…

84 0 0