வரலாற்றில் இன்று

ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1930ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. 1825பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது. 1893அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் மோதியதில்...

ஒல்லாந்தர் அச்சியந்திரசாலையை நிறுவினர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

ஒல்லாந்தர் அச்சியந்திரசாலையை நிறுவினர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1736இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர். 1734மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற...

கல்முனையில் இலங்கைப் படையினரின் தாக்குதலில் 250 தமிழ் மக்கள் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கல்முனையில் இலங்கைப் படையினரின் தாக்குதலில் 250 தமிழ் மக்கள் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1990கல்முனைப் படுகொலைகள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1819அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின்...

மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1862ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது. 1867மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். 1875உதுமானியப் பேரரசுக்கு எதிராக...

இந்திய ரூபாய் அதன் துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமானது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இந்திய ரூபாய் அதன் துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமானது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1869இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. 1981அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

மத்திய போர்த்துக்கல் பகுதியில் காட்டுத் தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மத்திய போர்த்துக்கல் பகுதியில் காட்டுத் தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

2006மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1839அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில்...

சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1819குஜராத் மாநிலம், கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர். 1846ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில்...

பிலிப்பைன்ஸில் பினாடுபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

பிலிப்பைன்ஸில் பினாடுபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1846இலங்கையின் அரச ஆசிரியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது. 1808யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார். 1836ஆர்கன்சா 25ஆவது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக்...

மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1946மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர். 1822சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார். 1830அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம்...

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

1931இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது. 1948ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2007திருகோணமலையில் “மேர்சி கோப்ஸ்” என்னும் பன்னாட்டுத் தன்னார்வல...

Page 9 of 17 1 8 9 10 17

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.