உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
31 பார்வைகள்

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரூபன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு.!

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மகளிர்…

30 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பாடசாலை மாணவன் உ**யிரிழப்பு.!

கம்பளை – புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாடகை…

34 0 0
இலங்கை செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்.!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

தென்கொரியாவில் இடம்பெற்ற விபத்து; இலங்கைத் தொழிலாளர்கள் உ**யிரிழப்பு.!

தென்கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசோங் பகுதியில் பணி முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நவம்பர்…

33 0 0