பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழும், மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழும் இன்று சனிக்கிழமை (28) பிற்பகல் 4 மணி வரை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
பதுளை மாவட்டம்
ஹல்துமுல்லை
பசறை
கண்டி மாவட்டம்
யட்டிநுவர
தும்பனை
ஹதரலியத்த
உடபளாத்த
கங்க இஹல கோரளை
உடுதும்பர
தொலுவ
உடுநுவர
கேகாலை மாவட்டம்
அரநாயக்க
ருவன்வெல்ல
தெஹியோவிட்ட
மாவனெல்லை
புலத்கொஹுபிட்டிய
கேகாலை
கலிகமுவ
யட்டியாந்தோட்டை
ரம்புக்கனை
களுத்துறை மாவட்டம்
பாலிந்தநுவர
புலத்சிங்கள
மாத்தளை மாவட்டம்
ரத்தோட்டை
நுவரெலியா மாவட்டம்
கொத்மலை கிழக்கு
நில்தண்டாஹின்ன
கொத்மலை மேற்கு
நோர்வூட்
அம்பகமுவ கோரளை
தலவாக்கலை
வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம்
குருவிட்ட
கிரியெல்ல
அதிக மழை பெய்யும் பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


