உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மடு, பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
38 பார்வைகள்

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மாலை மாவீரர் தின நினைவேந்தல் இடம் பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை  (27) மாலை 6.5 மணியளவில்  மாவீரர் ஒருவரின்   தந்தையால் பொதுச் சுடர்   ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள்,  , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள்,முன்னாள் போராளிகள் என ஆயிரக்கணக்கானவர்கள்  இணைந்து மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் – விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவஞ்சலி!

மாவீரர் தினத்தை முன்னிட்டு, மன்னார் விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன்போது, பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்மன்…

35 0 0
இலங்கை செய்திகள்

மடு தேவாலய வளாகத்தில் கடற்படையினரால் புனரமைக்கப்பட்ட ஓய்வு மண்டபம் பொது மக்களின் பாவனைக்காக கையளிப்பு

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பிரிவின் பங்களிப்புடன் மன்னார் மடு தேவாலய வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ‘ஓய்வு மண்டபத்தின்’ புனரமைப்புப் பணிகள்…

28 0 0
இலங்கை செய்திகள்

பிரித்தானியாவில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு.

மாவீரர் நாள் நினைவேந்தல்கள் பிரித்தானியாவின் King’s Sutton பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. மாவீரர் நினைவாலயத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 12:37 மணிக்கு சுடரேற்றி…

43 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆறு முக்கிய தீர்மானங்கள்!

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் பாவனை, சமூக விரோதச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்…

38 0 0