உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா.!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
42 பார்வைகள்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஹீனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா (27) இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

சட்ட முதுமாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹுனைஸ் பாரூக், அஷ்ஷைய்க் M.J.M. றிஸ்வான் (மதனி), ஹுனைஸ் நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் குதுபு சமான், ஹுனைஸ் நகர் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் A.J.M. முஸம்மில், லெப்ட்டினன் கயான் நுகேவல, அருட்தந்தை லுமன் லோகு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கிராம மக்களும் இணைந்து குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இதன்போது குத்பா பிரசங்கத்தை அஷ்ஷைய்க் M.J.M. றிஸ்வான் (மதனி) நிகழ்த்தினார்.

அதன் பின்னர் சட்ட முதுமாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹுனைஸ் பாரூக் அவர்களின் விஷேட உரை ஆற்றப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களை நினைவுகூர்வது மக்களின் உரிமை; இதில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்..!

கார்த்திகை 27 மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மாவீரர்களின் தியாகத்தையும் நினைவேந்தல் நிகழ்வுகளையும் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.…

30 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி இடைக்கால அறிக்கை தொடர்பில் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்ற…

25 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண ஆளுநரிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.!

மன்னார் நகர சபை பிரிவிலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு மன்னார் நகர சபையினால் ஒரு வருடத்திற்கு என மாதாந்த கொடுப்பனவாக ஒதுக்கியுள்ள நிதியை விடுவிக்க…

35 0 0
இலங்கை செய்திகள்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக…

24 0 0