உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்சரிவால் சேதமடைந்த பேருந்துகள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

கன மழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் சேதமடைந்துள்ளன.

இச் சம்பவம் இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மேலதிக சேதங்களைத் தவிர்க்கும் வகையில், பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏனைய பேருந்துகளை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாங்கள் சஜித்தின் அடிமைகள் அல்லர்.!

நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்லர் என்றும், அந்த அரசியல் கூட்டணியில் தாங்களும் ஒரு முக்கிய பங்காளிகள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…

2 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் முதலாம் தர மாணவர்கள் 10 பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு.!

வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களில் சுமார் 10 பேரில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது, ‘தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் – கட்டம் II’ பாடசாலைக்…

64 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நேரடி விஜயம்.!

மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில்…

75 0 0
இலங்கை செய்திகள்

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட என்.பி.பி. அரசு.!

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான அடக்குமுறைச் சட்டங்களை அரசு அடிக்கடி நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றது என்று…

79 0 0