உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா இல்லை அலங்கோலமா? – கனிமொழி எம்.பி. கேள்வி

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
67 பார்வைகள்

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா இல்லை அலங்கோலமா? என தி.மு.க எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முந்தைய ஆட்சியைக் குறை கூறுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் மட்டுமே ஆட்சி நடத்துவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

செஞ்சியில் காணாமல்போன சிறுமி : பொலிஸார் தீவிர விசாரணை

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த…

82 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் இனிப்பு சேர்க்கத் தடை? 

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு…

94 0 0
இந்திய செய்திகள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 105 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன்கள்.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து நேற்று (20) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து…

95 0 0
இந்திய செய்திகள்

டைகர் ஷெராஃப்பின் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

91 0 0