உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறிக்குத் தங்கப் பதக்கம்

விளையாட்டுச் செய்திகள் 2 மணி நேரம் முன்
75 பார்வைகள்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் T46 பிரிவில் இலங்கையின் பிரதீப் சோமசிறி இன்று (23) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான திறமையையும் போட்டித் திறனையும் வெளிப்படுத்திய அவர், ஆசிய நாடுகளின் வீரர்களைப் பின் தள்ளி முதலிடத்தைப் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், பிலிப்பைன்ஸ் வீரர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றுமொரு மைல்கல்! : சங்கக்கார பாராட்டு!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு…

74 0 0
விளையாட்டுச் செய்திகள்

430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது எப்படி? – தசுன் ஷானக விளக்கம்!

அணியின் அதிரடியான துடுப்பாட்டம், வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் சரியான வியூகங்களே 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டுவதற்கு உதவியதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன்…

69 0 0
விளையாட்டுச் செய்திகள்

ராவல்பிண்டியில் மாபெரும் சாதனை: 430 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தனது மிகவுயர்ந்த வெற்றி…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை துரத்தும் ஜோ ரூட்?

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு (Joe Root) இன்னும் 64…

93 0 0