உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘இந்தியன் 3’ தொடர்பில் மாஸ் அப்டேட் வெளியானது!

சினிமா 2 நாட்கள் முன்
56 பார்வைகள்

இயக்குநர் சங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இரண்டாம் பாகத்தின் தயாரிப்புப் பணிகளின்போதே, இந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், ‘இந்தியன் 3’ திரைப்படத்திற்கான பின்னணிப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் பதாகை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் மீண்டும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிவு?

ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை படக்குழு மறுத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு…

101 0 0
சினிமா

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார். கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில்…

81 0 0
சினிமா

‘அன்பில் அவன்’ படத்தில் நடித்தது வரம் : ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

77 0 0
சினிமா

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவி செய்ய ஆசை!

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அப்போது அவர் பேசுகையில், “நான் மக்களால் உருவாக்கப்பட்டவன்.…

78 0 0