உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

சினிமா 17 மணி நேரம் முன்
70 பார்வைகள்

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார்.

கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், வைத்தியசாலை கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

முதற்கட்ட ஆய்வின்படி, அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பிறகு, வைத்தியர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முயன்றனர், ஆனால் எந்தப் பலனும் இல்லை.

“45 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் (CPR) அளித்தும், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை. ஒரு மருத்துவ-சட்ட வழக்கு (MLC) பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும், என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் தமிழில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘அன்பில் அவன்’ படத்தில் நடித்தது வரம் : ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

60 0 0
சினிமா

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவி செய்ய ஆசை!

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அப்போது அவர் பேசுகையில், “நான் மக்களால் உருவாக்கப்பட்டவன்.…

62 0 0
சினிமா

விஜய் சேதுபதியின் குட்டிக் கதையால் மீண்டும் சர்ச்சை!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்ற…

88 0 0
சினிமா

அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

74 0 0