உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாலைத்தீவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றம்!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
82 பார்வைகள்

மாலைத்தீவில் தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, விசா விதிகளைப் புதுப்பிக்க அந்தநாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, வணிக விசா அல்லது விசேட விசாவைப் பயன்படுத்தி குறுகிய காலத்திற்காக மாலைத்தீவுக்குச் செல்லும் நபர்கள், தமது விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றி அங்கு பணிபுரிய அனுமதிக்கப்பட்ட நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளும் பாதிப்பு

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும்…

61 0 0
உலக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…

49 0 0
உலக செய்திகள்

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit…

95 0 0
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சித்தரிக்கும் தங்க நிற நிர்வாணச் சிலையொன்று பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்…

64 0 0