உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈட்டி எறிதலில் எனக்கு இவர்தான் குரு : ருமேஷ் பத்திரகே நெகிழ்ச்சி!

விளையாட்டுச் செய்திகள் 15 மணி நேரம் முன்
81 பார்வைகள்

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகின் முதன்மை நிலை வீரரான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே , ஜெர்மனியின் ஒலிம்பிக் சாம்பியனான தோமஸ் ரோலரை (ஈட்டி எறிதலில் எனக்கு இவர்தான் குரு : ருமேஷ் பத்திரகே நெகிழ்ச்சி! Röhler) தனது வழிகாட்டியாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளப் பதிவொன்றில் கருத்து தெரிவித்துள்ள பத்திரகே, “ஈட்டி எறிதலில் தோமஸ் ரோலரே எனது வழிகாட்டி” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88.33 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து பத்திரகே ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

ஜெர்மனியின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவரான தோமஸ் ரோலர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதுடன், 93.90 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்ததே அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் ஆடவர் அணிகளை…

67 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

84 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

87 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

94 0 0