உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
9 பார்வைகள்

சவூதி நாட்டின் சிறையில் வாடும் இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கை வாசகங்கள் தாங்கிய அட்டைகளையும் ஏந்தி நின்று தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

நிகழ்வின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர்,

இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து அவரது குடும்பங்கள் நலமாக வாழ சவூதி அரேபிய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மதுபோதையில் வந்த ஒருவர் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டார்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்த நபர் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்;ட நிலையில் அங்கிருந்துசென்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சுப மங்கள மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள…

25 0 0
இலங்கை செய்திகள்

நீண்ட நாட்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் போ@தைப் பொருளுடன் கைது!

நீண்ட காலமாகப் பொலிஸாரை ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்ற போது சம்மாந்துறை பொலிஸாரினால்…

20 0 0
இலங்கை செய்திகள்

யாழில் அடித்தே கொ@லை செய்யப்பட்ட வயோதிபப் பெண் – மகன் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்றையதினம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி (வயது…

19 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்.!

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண…

27 0 0