உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
75 பார்வைகள்

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் அவர் மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேன்முறையீட்டு மனுவை மீளப் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் மேன்முறையீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், இதே விடயத்தை மீண்டும் நீதிமன்றில் முன்வைப்பதற்கான உரிமையையும் யோஷித ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு.!

தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை…

67 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது…

71 0 0
இலங்கை செய்திகள்

பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை; மீட்கப்பட்ட துப்பாக்கிகள்.!

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து…

37 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலங்களின் அவல நிலை.!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது இலுப்பைக்கடவை பகுதியைத் தாண்டியுள்ள முதல் பாலம் மற்றும் சிப்பியாறு அந்தோனியார் ஆலயத்திற்கு…

64 0 0