உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

சற்றுமுன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
58 பார்வைகள்

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாமுனை தம்பகாமம் அபாய வெளியேற்ற பாதையை பார்வையிட்ட ரஜீவன் எம்.பி.!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடக பளைக்கு செல்கின்ற வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாது காணப்படுவதால் சுனாமி போன்ற அவசர நிலைமைகளில்…

27 0 0
இலங்கை செய்திகள்

மலையகத்துக்கான புகையிரத பாதைகள் செப்பனிடும் பணிகள் தீவிரம்.!

மலையகத்துக்கான புகையிரத பாதைகள் செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கம்பளை நாவலப்பிட்டியவிற்கான புகையிரத பாதை செப்பனிடும் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. அதே போல் ஹட்டனில்…

52 0 0
இலங்கை செய்திகள்

பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் கைது.!

பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது.…

46 0 0
இலங்கை செய்திகள்

பெண்ணொருவர் கொ*லை; சந்தேகநபர் கைது.!

கற்பிட்டி, பால குடாவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) கர்ப்பிணிப் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்த பெண்,…

51 0 0