உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

 EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
58 பார்வைகள்

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று (04) அதிகாலை 2.55 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

51.7 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட், மழையையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்களைக் கொண்ட EOS-05, இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பு அமைப்புகளுக்கு முக்கிய தரவுகளை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காசா மக்களை வெளியேற்றும் திட்டம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் முன்வைத்துள்ளார். முதல் ஆண்டில் 2.5 லட்சம் பேரும், அடுத்த…

40 0 0
உலக செய்திகள்

செயற்கை நுண்ணறிவுக்குத் தடை

அமெரிக்காவின் மிகப்பெரிய பாடசாலைகள் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் பொதுப் பாடசாலைகளில் பயிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுவாக 13 அல்லது 14 வயதுடையவர்கள் ஏஐ என்ற…

33 0 0
உலக செய்திகள்

பில் செலுத்தவில்லை; இளம் பெண்ணுக்கு மொட்டை!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் சுமார் 60,000 தாய் பாட் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயன்றதாகக் கூறப்படும் 18 வயது இளம் பெண்ணுக்கு…

73 0 0
உலக செய்திகள்

16 நாட்கள் விண்வெளியில் உணவின்றி உயிர் வாழ்ந்த பல்லிகள்

விண்வெளியில் புவிஈர்ப்பு விசையற்ற சூழல் உயிரினங்களின் உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதற்காக, கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய அறிவியல் அகாடமி இணைந்து மேற்கொண்ட…

76 0 0