உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மணிவண்ணன் நினைவுக் கிண்ணத்தை தனதாக்கிய தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழகம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
136 பார்வைகள்

முள்ளியவளை – நாவல்காடு, ஐயங்கரன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் மணிவண்ணன் நினைவுக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி ஐங்கரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

ஐயங்கரன் விளையாட்டுக்கழகத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் குறித்த கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக அணியும், தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழக அணியும் மோதின.

குறித்த போட்டியில் தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழக அணியினர் வெற்றியீட்டி அமரர் மணிவண்ணன் நினைவுக் கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்.!

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத்…

81 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

70 0 0
இலங்கை செய்திகள்

சுமார் 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் கைது.!

தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

97 0 0
இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

91 0 0