உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

துப்பாக்கியுடன் கைதான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
53 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினரை, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டது.

சந்தேகநபரான பிரதேசபை சபை உறுப்பினர் நேற்று பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, பலப்பிட்டிய நீதிவான் பவித்ரா சஞ்சீவனி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபரிடமிருந்து ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதை அடுத்து, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 11ஆம் திகதி காலி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

49 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

47 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

74 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

60 0 0