• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 31.03.2026

Mathavi by Mathavi
March 31, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 24.03.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். வாழ்வில் முன்னேற நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நல்லது நடக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் நன்மைகளை பெறலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாள். முருகர் வழிபாடு மனதிற்கு நிறைவை கொடுக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் குழப்பம் வேண்டாம். சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். சோர்வு இருக்கும். கொஞ்சம் மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் வயதானவர்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் பின்னடைவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது பார்த்துக்கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நல்லது கெட்டதை புரிந்து நடந்து கொள்வீர்கள். மேன்மையாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் மனதை புண்படுத்த மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். உற்சாகம் பிறக்கும். மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தந்திரவாதியாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் முடிக்க முடியாத பிரச்சினைகளை இன்று முடித்துக் கொள்வீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை மோசமாக இருக்கும். கொஞ்சம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. அதிக நேரம் கைப்பேசி பார்க்கக் கூடாது. உங்களுடைய கடமைகளை முதலில் முடித்து விடுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க கூடாது. நேர்மையிலிருந்து விலகாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். நீண்ட தூர பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். விவசாயிகளுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வசீகரத் தோற்றத்துடன் வலம் வருவீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கு, உங்களைப் போல வாழ வேண்டும் என்ற ஆசை வரும். உங்கள் மீது கண் திருஷ்டி விழுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. யோகமான நாள் இன்று. உங்களுக்கு தேவையான நல்லது கேட்காமலேயே கிடைக்கும். கடவுள் உங்களுக்கு இன்று நிறைய வரம் கொடுக்கப் போகின்றான். தேவையான விஷயங்களை மட்டும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சுறுசுறுப்பு இருக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். குடும்பத்தின் நன்மைக்காக நீங்கள் நிறைய நல்ல விஷயங்களை இன்று மேற்கொள்ளப் போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்கள் செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி புரிவீர்கள். அடுத்தவர்கள் கஷ்டத்தையும் புரிந்து கொள்வீர்கள். சுயநல சிந்தனையில் இருந்து வெளிவந்து, பொதுநலத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனநிறைவு கிடைக்கும். வேலையும் வியாபாரமும் நல்லாவே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நிறைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். முன் கோபம் வேண்டாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி