உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மஸ்கெலியாவில் ஆயுர்வேத மருந்தகத்தில் 851 கஞ்சா சுருள்கள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர்வேத மருந்தகத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு இணங்க பொலிஸ் சார்ஜன்ட் ருக்மல் மற்றும் கான்ஸ்டபிள் நவ்ஷாட் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா கலவையுடைய ஆயுர்வேத மருந்தக 851 சுருள்கள் கைப்பற்றப்பட்டு, மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் இன்று மாலை 8.00 மணியளவில் நிகழ்ந்தது. கைதானவர் சிறையில் அடைக்கப்பட்டு, நாளை (26) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


கைதானவர் எம்பிளிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த ஆயுர்வேத மருந்தகத்தை மஸ்கெலியா பேருந்து நிலைய அருகே புதிதாக திறந்துகடந்த வாரம் ஹட்டன் ஊழல் தடுப்பு மற்றும் ஹட்டன் தலைமை காவல் துறையினரின் கீழ் மதன மோதகையுடன் பிடி செய்யப்பட்டார்.இது ஒரே வாரத்தில் இரண்டாவது தடவை, மஸ்கெலியா பொலிஸ் நடத்திய சுற்றிவளைப்பின் போது, கைதான சம்பவமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0