உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

69 பார்வைகள்

வழக்கமான அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்தக் காயம் காரணமாக விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். இதனால் 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இடைக்காலத் தலைவராக இஷான் கிஷன் வழிநடத்தவுள்ளார்.


அதே நேரம், துணைத் தலைவராக அபிஷேக் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸ் குணமடையும் வரை இஷான் கிஷன் தலைவராகவும், அபிஷேக் ஷர்மா துணைத் தலைவராகவும் செயல்படுவார்கள் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இஷான் கிஷன் அணியில் சிறப்பாக விளையாடியவர்.

அவர் டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஒன்பது போட்டிகளில் 317 ஓட்டங்கள், 199.37 ஸ்டிரைக் ரேட், 80.25 சராசரி மற்றும் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார்.இதுவரை அவர் ஜார்கண்ட் கிரிக்கெட் அணியை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் முன்னிலையில் வெற்றியடையச் செய்த அனுபவமும் உள்ளதாக குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0