அயர்லாந்து – சிம்பாப்வே அணிகள் போட்டி மழை காரணமாக தாமதம்.!
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 32ஆவது போட்டியில் அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று மாலை மோதவிருந்தன.மழை காரணமாக குறித்த போட்டி தாமதமாகியுள்ளது.