உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு திரைப்படம்.!

சினிமா 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தில் நடித்துள்ளார் சூர்யா. ஆனால் இந்த படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் 46வது படத்திலும் நடித்து முடித்து விட்ட சூர்யா, அடுத்தபடியாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் 47 வது படத்தில் நடிக்கத்தொடங்கி விட்டார்.

ஆனபோதும் இப்போது வரை கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாதது சூர்யா ரசிகர்களை கடும் அப்செட்டாக்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தையொட்டி கருப்பு படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு உள்ளார்கள். அதில் கருப்பு சட்டை அணிந்தபடி கையில் பெரிய அருவாளுடன் காட்சி கொடுக்கிறார் சூர்யா. ஆனால் இந்த போஸ்டரிலும் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இடம் பெறாதது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0