உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

300வது படத்தை எட்டிய யோகி பாபு!

சினிமா 9 மாதங்கள் முன்
64 பார்வைகள்

தமிழ் சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுத்த யோகி பாபு, சமீபகாலமாக கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு காமெடியன்களாக நடித்து வந்த சந்தானம், சூரி போன்றவர்கள் முழுநேர ஹீரோவாகிவிட்டதால் இப்போது யோகி பாபு மட்டுமே பிரதான காமெடியனாக இருந்து வருகிறார்.

தற்போது 300 வது படம் என்ற இலக்கை அடைந்திருக்கிறார் யோகி பாபு. அவர் நடிக்கும் 300 வது படத்திற்கு அர்ஜுனன் பேர் பத்து என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதை ராஜ் மோகன் என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், தலைவன் தலைவி படத்துக்கு பிறகு, தற்போது கருப்பு, ஜெயிலர்-2, தி ராஜா சாப், அட்லீ -அல்லு அர்ஜூன் படங்களை தொடர்ந்து ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தில் அடுத்து கதையின் நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. ‛‛இது எனது 300வது படம், இத்தனை படங்களுக்கு எனது ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் படங்கள் பண்ணனும். உங்களின் ஆதரவு தேவை” என்கிறார் யோகிபாபு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0